• May 18 2024

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் மாவட்ட இணைப்பாளராக சாந்தாதேவி நியமனம்!samugammedia

Sharmi / Mar 29th 2023, 3:48 pm
image

Advertisement

கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் மாவட்ட இணைப்பாளராக பொறியாளர் செல்வி  சாந்தாதேவி தர்மரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் மாவட்ட இணைப்பாளராக சாந்தாதேவி நியமனம்samugammedia கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் மாவட்ட இணைப்பாளராக பொறியாளர் செல்வி  சாந்தாதேவி தர்மரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement