• May 01 2024

மீண்டும் தலைதூக்கும் கொரோனா தொற்று..! உலக சுகாதார அமைப்பின் கடும் எச்சரிக்கை samugammedia

Chithra / Jun 18th 2023, 7:19 am
image

Advertisement

கொரோனா தொற்று இனி வருங்காலங்களில் தீங்கு விளைவிக்கும் விகாரங்களாக மாறி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற 76-வது உலக சுகாதார சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன், தற்போதைக்கு பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால் கொரோனா அவசரநிலையில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மேலும் ஒரு கொரோனா அலை உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை எனவும் அவர்

தெரிவித்துள்ளார்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா தொற்று. உலக சுகாதார அமைப்பின் கடும் எச்சரிக்கை samugammedia கொரோனா தொற்று இனி வருங்காலங்களில் தீங்கு விளைவிக்கும் விகாரங்களாக மாறி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.ஜெனிவாவில் நடைபெற்ற 76-வது உலக சுகாதார சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,அத்துடன், தற்போதைக்கு பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால் கொரோனா அவசரநிலையில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக மேலும் ஒரு கொரோனா அலை உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement