• May 04 2024

உக்ரைனின் மூன்று டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா! samugammedia

Chithra / Jun 18th 2023, 7:16 am
image

Advertisement

உக்ரைன் எதிர் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் தெற்கு எல்லைப்பகுதியான 'பிரையான்ஸ்க்' பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறி வைத்து தாக்க வந்த 3 டிரோன்களை ரஷ்யா அழித்ததாக தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரையான்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுனர் அலெக்சாண்டர் போகோமாஸ் தெரிவிக்கையில் , நோவோசிப்கோவ் மாவட்டத்தில் உள்ள 'ட்ருஷ்பா' எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலை ரஷ்ய வான்வெளி பாதுகாப்புப் படைகள் முறியடித்தன. 

எங்கள் இராணுவத்தின் நடவடிக்கைக்கு நன்றி. இந்த தாக்குதலில் 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என தெரிவித்துள்ளார்.


உக்ரைனின் மூன்று டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா samugammedia உக்ரைன் எதிர் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் தெற்கு எல்லைப்பகுதியான 'பிரையான்ஸ்க்' பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறி வைத்து தாக்க வந்த 3 டிரோன்களை ரஷ்யா அழித்ததாக தெரிவித்துள்ளது.இது குறித்து பிரையான்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுனர் அலெக்சாண்டர் போகோமாஸ் தெரிவிக்கையில் , நோவோசிப்கோவ் மாவட்டத்தில் உள்ள 'ட்ருஷ்பா' எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலை ரஷ்ய வான்வெளி பாதுகாப்புப் படைகள் முறியடித்தன. எங்கள் இராணுவத்தின் நடவடிக்கைக்கு நன்றி. இந்த தாக்குதலில் 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement