28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது-கடும் எச்சரிக்கை

247

இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் மது அருந்தக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

காதலிக்க ஒரு துணை தேவை’ சூட்சுமமான விளம்பரம் மூலம் விபசாரம்-9 பேர் கைது!

பிஞ்சு குழந்தைகள் கண்முன் மனைவி, மாமியாரை கொன்று உடலை வெட்டி நொறுக்கிய இளைஞர்

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொள்பவர்கள், 2வது டோஸ் போட்டுக்கொள்ளும் வரை சுமார் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும், அவ்வாறு யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: