• May 19 2024

புதிய வருடத்தில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எப்போது தெரியுமா?

Chithra / Dec 6th 2022, 9:16 am
image

Advertisement

அடுத்த ஆண்டு முதலாவது நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குப் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் 8ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீடுகள் தொடர்பான 12ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

புதிய வருடத்தில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எப்போது தெரியுமா அடுத்த ஆண்டு முதலாவது நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன், எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குப் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.எதிர்வரும் 8ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீடுகள் தொடர்பான 12ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement