• Dec 01 2022

ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச் பிடித்த வீரர் யார் தெரியுமா?

Tamil nila / 2 months ago
image

கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா ஐபிஎல்-ல் அதிக கேட்ச் பிடித்தவர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

சுரேஷ் ரெய்னா இதுவரை 205 போட்டிகளில் விளையாடி 109 கேட்ச்களை பிடித்துள்ளார்.

பொல்லார்ட் இதுவரை 189 போட்டிகளில் விளையாடி 103 கேட்ச்களை பிடித்துள்ளார்.

ரோஹித் சர்மா இதுவரை 227 போட்டிகளில் விளையாடி 97 கேட்ச்களை பிடித்துள்ளார்.

தவான் இதுவரை 206 போட்டிகளில் விளையாடி 92 கேட்ச்களை பிடித்துள்ளார். என்பது தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்