• May 05 2024

சீனாவுக்கு செல்ல வேண்டாம் – அமேரிக்கா விடுத்துள்ள  அறிவிப்பு! samugammedia

Chithra / Jul 4th 2023, 6:33 pm
image

Advertisement

சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் சீனாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. 

எனவே சீன பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது

சீனாவுக்கு செல்ல வேண்டாம் – அமேரிக்கா விடுத்துள்ள  அறிவிப்பு samugammedia சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் சீனாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனவே சீன பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement