• Sep 08 2024

இந்தியாவின் முக்கிய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்..! samugammedia

Chithra / Jun 11th 2023, 12:54 pm
image

Advertisement

இந்தியாவில் அருணாச்சல் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

3.2 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்தியாவின் முக்கிய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம். samugammedia இந்தியாவில் அருணாச்சல் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.3.2 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement