• Oct 04 2024

மின்சார வேலியில் சிக்கூண்ட நிலையில் யானை உயிரிழப்பு..!! samugammedia

Tamil nila / Jan 26th 2024, 8:00 pm
image

Advertisement

நிகாவரெட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குற்பட்ட திவுல்லேவ திகன்னேவ பகுதியில் நேற்று அதிகாலை காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்கூண்ட நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நிகாவரெட்டிய வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்கூண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் எனவும் 30 வயது மதிக்கக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.



இதன் போது காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நிகாவெரெட்டிய நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யானைக்கு நிகவரெட்டிய மிருக சிகிச்சைப் பிரிவின் வைத்தியரினால் நாளை பிரேத பரிசோதனைக்கு உற்படுத்த உள்ளதாக நிகாவரெட்டிய வனஜீவராசிகல் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர். 

மின்சார வேலியில் சிக்கூண்ட நிலையில் யானை உயிரிழப்பு. samugammedia நிகாவரெட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குற்பட்ட திவுல்லேவ திகன்னேவ பகுதியில் நேற்று அதிகாலை காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்கூண்ட நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நிகாவரெட்டிய வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்கூண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் எனவும் 30 வயது மதிக்கக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.இதன் போது காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நிகாவெரெட்டிய நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த யானைக்கு நிகவரெட்டிய மிருக சிகிச்சைப் பிரிவின் வைத்தியரினால் நாளை பிரேத பரிசோதனைக்கு உற்படுத்த உள்ளதாக நிகாவரெட்டிய வனஜீவராசிகல் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement