• Jan 22 2025

15 நாட்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிப்பு

Chithra / Jan 14th 2025, 3:25 pm
image

  

கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தின் கரைப்பகுதியில் 15 நாட்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிழந்துள்ளது. 

குறித்த யானை காயத்துடன் அவதிப்படுவதாக தாம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவித்தும் அவர்கள் வருகை தந்தபோதும், உரிய சிகிச்சை வழங்கவில்லை. தற்பொழுது இறந்த யானையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்த சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பார்வையிட்டனர்.


15 நாட்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிப்பு   கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தின் கரைப்பகுதியில் 15 நாட்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிழந்துள்ளது. குறித்த யானை காயத்துடன் அவதிப்படுவதாக தாம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவித்தும் அவர்கள் வருகை தந்தபோதும், உரிய சிகிச்சை வழங்கவில்லை. தற்பொழுது இறந்த யானையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இறந்த சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பார்வையிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement