• May 19 2024

நியு இயர் பரோட்டா செய்து அசத்திய பிரபல உணவகம்: குவியும் மக்கள்!

Sharmi / Jan 2nd 2023, 12:10 pm
image

Advertisement

மதுரையில் பிரபல உணவகம், 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், 2023 என்ற எண்ணை பிரபலப்படுத்தும் வகையில் பரோட்டா தயாரித்து, புதிய ஆண்டை குறிக்கும் வகையில் 23 ரூபாய்க்கு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

ருசியான உணவுகளுக்குப் பெயர் பெற்ற மதுரையில் பரோட்டோ, கறி தோசை, பிரியாணி, மட்டன் முட்டைக்கறி, வெங்காயக்கறி, இலை பரோட்டா, பொரிச்ச பரோட்டா என பல வித விதமான உணவுகளுக்கு பிரபலமானது. 

இதில் மேலும் சிறப்பு சேர்க்கும்  மதுரையில் உள்ள பிரபல உணவகத்தில், 2023 ஆம் ஆண்டு பிறந்த நிலையில், 2023 என்ற எண்ணை பிரபலப்படுத்தும் வகையில் தயாரித்து, புதிய ஆண்டை குறிக்கும் வகையில் 23 ரூபாய்க்கு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.




நியு இயர் பரோட்டா செய்து அசத்திய பிரபல உணவகம்: குவியும் மக்கள் மதுரையில் பிரபல உணவகம், 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், 2023 என்ற எண்ணை பிரபலப்படுத்தும் வகையில் பரோட்டா தயாரித்து, புதிய ஆண்டை குறிக்கும் வகையில் 23 ரூபாய்க்கு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.ருசியான உணவுகளுக்குப் பெயர் பெற்ற மதுரையில் பரோட்டோ, கறி தோசை, பிரியாணி, மட்டன் முட்டைக்கறி, வெங்காயக்கறி, இலை பரோட்டா, பொரிச்ச பரோட்டா என பல வித விதமான உணவுகளுக்கு பிரபலமானது. இதில் மேலும் சிறப்பு சேர்க்கும்  மதுரையில் உள்ள பிரபல உணவகத்தில், 2023 ஆம் ஆண்டு பிறந்த நிலையில், 2023 என்ற எண்ணை பிரபலப்படுத்தும் வகையில் தயாரித்து, புதிய ஆண்டை குறிக்கும் வகையில் 23 ரூபாய்க்கு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement