• May 05 2024

சுவைக்கு பின்னால் தீமைகள்.. சாப்பிடக்கூடாத காய்கறி, பழங்கள் என்னென்ன தெரியுமா?

Chithra / Jan 2nd 2023, 12:19 pm
image

Advertisement

காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றாலே ஆரோக்கியமானது தான் என கூறப்படுவதுண்டு. 

அதே நேரம் அதில் அடங்கியுள்ள குறிப்பிட்ட சில சத்துகள் நமக்கு ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும்.

இதுபோன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை குறைந்த அளவில் சாப்பிடுவதோ அல்லது கூடிய வகையில் தவிர்ப்பதோ நல்லது.

உருளைக்கிழங்கு


பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளது. பெரும்பாலும் இதிலுள்ள நார்சத்துக்களை தோலை சுத்தம்செய்வதன் மூலம் நாம் இழந்துவிடுகிறோம். 

மேலும் இதனை வேகவைத்தோ, வறுத்தோ சாப்பிடும்போது இதில் உள்ள சத்துக்கள் மறைந்து கொழுப்பு போன்ற தீமைகள் மட்டுமே கிடைக்கிறது.

ஆரஞ்சு ஜூஸ்


சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. ஆனால் இதெல்லாம் பழமாக சாப்பிடும்போது மட்டும்தான். ஏனெனில் அவரை பழச்சாறாக மாறும்போது அதில் உள்ள சக்கரை மற்றும் கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது. அவை நிச்சயமாக நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல.

கத்திரிக்காய்

சுவையான அதேசமயம் ஆரோக்கியமான ஒரு காயாக கருதப்படுவது கத்திரிக்காய். இது பலவிதமான வலிகளை குணப்படுத்தக்கூடியது. 

ஆனால் இது உணவில் அதிகம் சேர்க்கப்படும்போது அது உங்கள் உடலில் கலோரிகள் மற்றும் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது.

பட்டாணி

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு  என்ற பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பச்சை நிற பட்டணிதான். 

நார்ச்சத்துகள் நிறைந்துள்ள இந்த பட்டாணியில் அதிகளவு கலோரிகள் மற்றும் கார்போஹட்ரேட்டுகள் உள்ளதால் இது எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கிறது.

சுவைக்கு பின்னால் தீமைகள். சாப்பிடக்கூடாத காய்கறி, பழங்கள் என்னென்ன தெரியுமா காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றாலே ஆரோக்கியமானது தான் என கூறப்படுவதுண்டு. அதே நேரம் அதில் அடங்கியுள்ள குறிப்பிட்ட சில சத்துகள் நமக்கு ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும்.இதுபோன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை குறைந்த அளவில் சாப்பிடுவதோ அல்லது கூடிய வகையில் தவிர்ப்பதோ நல்லது.உருளைக்கிழங்குபலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளது. பெரும்பாலும் இதிலுள்ள நார்சத்துக்களை தோலை சுத்தம்செய்வதன் மூலம் நாம் இழந்துவிடுகிறோம். மேலும் இதனை வேகவைத்தோ, வறுத்தோ சாப்பிடும்போது இதில் உள்ள சத்துக்கள் மறைந்து கொழுப்பு போன்ற தீமைகள் மட்டுமே கிடைக்கிறது.ஆரஞ்சு ஜூஸ்சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. ஆனால் இதெல்லாம் பழமாக சாப்பிடும்போது மட்டும்தான். ஏனெனில் அவரை பழச்சாறாக மாறும்போது அதில் உள்ள சக்கரை மற்றும் கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது. அவை நிச்சயமாக நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல.கத்திரிக்காய்சுவையான அதேசமயம் ஆரோக்கியமான ஒரு காயாக கருதப்படுவது கத்திரிக்காய். இது பலவிதமான வலிகளை குணப்படுத்தக்கூடியது. ஆனால் இது உணவில் அதிகம் சேர்க்கப்படும்போது அது உங்கள் உடலில் கலோரிகள் மற்றும் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது.பட்டாணிஅளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு  என்ற பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பச்சை நிற பட்டணிதான். நார்ச்சத்துகள் நிறைந்துள்ள இந்த பட்டாணியில் அதிகளவு கலோரிகள் மற்றும் கார்போஹட்ரேட்டுகள் உள்ளதால் இது எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement