• Jan 10 2026

மூதூரில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் உட்புகுந்த வெள்ளநீர்

Chithra / Jan 19th 2025, 1:29 pm
image

  பெய்துவரும் கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் ஜாயா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

அத்தோடு சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் பிரயாணம் செய்யும் மக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிக்கின்றது.

எனினும் இடம் பெயர்வுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.


மூதூரில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் உட்புகுந்த வெள்ளநீர்   பெய்துவரும் கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் ஜாயா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.அத்தோடு சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் பிரயாணம் செய்யும் மக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிக்கின்றது.எனினும் இடம் பெயர்வுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement