• Dec 03 2025

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது!

shanuja / Dec 2nd 2025, 2:53 pm
image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 


இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். 


ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆஜரான நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆஜரான நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement