• Dec 03 2025

வெள்ளத்துக்குள் பந்து விளையாடிய இளைஞர்கள்; மனதை ஆற்றுப்படுத்த வேறு வழி தெரியலையேப்பா..!

shanuja / Dec 2nd 2025, 5:07 pm
image

நாடு முழுவதும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் வேளையில் இளைஞர்கள் குழவொன்று வெள்ளத்தில் வொலிபோல் விளையாடிய காணொளி வைரலாகியுள்ளது. 


ஒட்டுமொத்த நாடே டிட்வா புயலை அடுத்து பேரழிவை எதிர்கொண்டுள்ளது. உயிர்களைக் காவு கொண்டும், பலரை காணாமலும் ஆக்கியுள்ளது. 


வீடுகள் , கட்டடங்கள் முழுவதுமாக மண்ணில் புதைந்த நிலையில் வீடுகள் இல்லாமல் தங்க இடமில்லாமல் மக்கள் ஆங்காங்கே இடம்பெயர்ந்துள்ளனர். 


இந்த நிலையில் தான் இளைஞர்கள் குழுவொன்று வெள்ளத்தின் நடுவே வொலிபோல் விளையாடியுள்ளளனர். 


இந்த செயல் பேரழிவின் கோரத்திலிருந்து மீள்வதாக அன்றி பேரழிவையடுத்து அவர்களின்  மனதைத் திணப்படுத்துவதாக அமைந்துள்ளது. 


இந்தக் காணொளியைப் பார்த்த பலரும் பேரழிவின் நடுவிலும் கூட, மனித ஆவி மங்க மறுக்கிறது.


குழப்பத்தின் மத்தியில் ஒளி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் ஒரு தருணத்தை வெளிப்படுத்துகிறது. 


வலிமை என்பது உயிர்வாழ்வதில் மட்டுமல்ல, வழியில் நாம் பகிர்ந்து கொள்ள நிர்வகிக்கும் புன்னகையிலும் உள்ளது என்பதற்கான சிறிய நினைவூட்டல் என்றவாறான கருத்துக்களைப் பதிவிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்துக்குள் பந்து விளையாடிய இளைஞர்கள்; மனதை ஆற்றுப்படுத்த வேறு வழி தெரியலையேப்பா. நாடு முழுவதும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் வேளையில் இளைஞர்கள் குழவொன்று வெள்ளத்தில் வொலிபோல் விளையாடிய காணொளி வைரலாகியுள்ளது. ஒட்டுமொத்த நாடே டிட்வா புயலை அடுத்து பேரழிவை எதிர்கொண்டுள்ளது. உயிர்களைக் காவு கொண்டும், பலரை காணாமலும் ஆக்கியுள்ளது. வீடுகள் , கட்டடங்கள் முழுவதுமாக மண்ணில் புதைந்த நிலையில் வீடுகள் இல்லாமல் தங்க இடமில்லாமல் மக்கள் ஆங்காங்கே இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் தான் இளைஞர்கள் குழுவொன்று வெள்ளத்தின் நடுவே வொலிபோல் விளையாடியுள்ளளனர். இந்த செயல் பேரழிவின் கோரத்திலிருந்து மீள்வதாக அன்றி பேரழிவையடுத்து அவர்களின்  மனதைத் திணப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தக் காணொளியைப் பார்த்த பலரும் பேரழிவின் நடுவிலும் கூட, மனித ஆவி மங்க மறுக்கிறது.குழப்பத்தின் மத்தியில் ஒளி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் ஒரு தருணத்தை வெளிப்படுத்துகிறது. வலிமை என்பது உயிர்வாழ்வதில் மட்டுமல்ல, வழியில் நாம் பகிர்ந்து கொள்ள நிர்வகிக்கும் புன்னகையிலும் உள்ளது என்பதற்கான சிறிய நினைவூட்டல் என்றவாறான கருத்துக்களைப் பதிவிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement