• May 08 2025

Chithra / May 7th 2025, 3:32 pm
image


முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


முன்னாள் அமைச்சர் கெஹெலிய கைது முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement