• Apr 13 2025

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள்; ரணில் - சஜித் அணி இடையில் மீண்டும் கலந்துரையாடல்

Chithra / Jan 28th 2025, 11:54 am
image

 

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கட்சிக்கும் இடையில் இன்று மற்றொரு கலந்துரையாடல் நடைபெற உள்ளது

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடல் இன்று கொழும்பில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு கட்சிகளினதும் செயற்குழுக்களிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது. 

இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும்,

பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு நிறுவப்பட்டது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள்; ரணில் - சஜித் அணி இடையில் மீண்டும் கலந்துரையாடல்  எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கட்சிக்கும் இடையில் இன்று மற்றொரு கலந்துரையாடல் நடைபெற உள்ளதுஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்தார்.இந்தக் கலந்துரையாடல் இன்று கொழும்பில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு கட்சிகளினதும் செயற்குழுக்களிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது. இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும்,பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு நிறுவப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement