• Sep 21 2024

மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை! பழைய விலைக்கு வருமா? இலங்கையர்களுக்கு அதிர்ச்சித் தகவல் SamugamMedia

Chithra / Mar 14th 2023, 11:27 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், தங்கத்தின் விலை மிகவும் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இலங்கை ரூபா வலுவடைவதற்கு சரிசமமாக தங்கத்தின் விலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.

எனினும், தங்கத்தின் விலை ஓரிரு நாட்களில் சுமார் 40,000 ரூபா வரை குறைவடைந்திருந்தது.

இவ்வாறான நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.


செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைய, தங்கத்தின் விலை இன்றைய தினமும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த வாரம் ஒரு பவுண் தங்கத்தின் விலை 182,000 ரூபா அளவிற்கு நிர்ணிக்கப்பட்டிருந்தது.

இதன்பிரகாரம், எதிர்வரும் ஓரிரு தினங்களில் பழைய விலைக்கு தங்கம் விற்பனை செய்யும் சாத்தியம் காணப்படுவதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை பழைய விலைக்கு வருமா இலங்கையர்களுக்கு அதிர்ச்சித் தகவல் SamugamMedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், தங்கத்தின் விலை மிகவும் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும், இலங்கை ரூபா வலுவடைவதற்கு சரிசமமாக தங்கத்தின் விலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.எனினும், தங்கத்தின் விலை ஓரிரு நாட்களில் சுமார் 40,000 ரூபா வரை குறைவடைந்திருந்தது.இவ்வாறான நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைய, தங்கத்தின் விலை இன்றைய தினமும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.கடந்த வாரம் ஒரு பவுண் தங்கத்தின் விலை 182,000 ரூபா அளவிற்கு நிர்ணிக்கப்பட்டிருந்தது.இதன்பிரகாரம், எதிர்வரும் ஓரிரு தினங்களில் பழைய விலைக்கு தங்கம் விற்பனை செய்யும் சாத்தியம் காணப்படுவதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement