• Nov 19 2024

ஹம்பாந்தோட்டை - மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்

Tharmini / Nov 15th 2024, 1:15 pm
image

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட திலீப் வெதஆராச்சி 23,514 விருப்பு வாக்குகளைப் பெற்றதுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக 16,546  விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 5 ஆசனங்கள்

1. நிஹால் கலப்பத்தி - 125,983

2. அதுல ஹேவகே - 73,198

3. சாலிய மதரசிங்க - 65,969

4. அரவிந்த விதாரண - 48,807

5. பிரபா செனரத் - 42,249

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்

1. திலீப் வெதஆராச்சி - 23,514

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1

1. டீ.வி. சானக - 16,546

ஹம்பாந்தோட்டை - மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட திலீப் வெதஆராச்சி 23,514 விருப்பு வாக்குகளைப் பெற்றதுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக 16,546  விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.தேசிய மக்கள் சக்தி (NPP) - 5 ஆசனங்கள்1. நிஹால் கலப்பத்தி - 125,9832. அதுல ஹேவகே - 73,1983. சாலிய மதரசிங்க - 65,9694. அரவிந்த விதாரண - 48,8075. பிரபா செனரத் - 42,249ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்1. திலீப் வெதஆராச்சி - 23,514ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 11. டீ.வி. சானக - 16,546

Advertisement

Advertisement

Advertisement