• Jun 30 2024

உயர்ந்த மின் கட்டணம்..! சோறு, கொத்து, ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிப்பு..? samugammedia

Chithra / Oct 20th 2023, 9:26 am
image

Advertisement

 

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சோறு, கொத்து மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், மேற்படி விலைகள் உயர்த்தப்படுவது குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

உயர்ந்த மின் கட்டணம். சோறு, கொத்து, ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிப்பு. samugammedia  மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சோறு, கொத்து மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், மேற்படி விலைகள் உயர்த்தப்படுவது குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement