• Nov 17 2024

ஏமன் துறைமுக தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் ஈலாட் நகரை குறிவைத்த ஹவுதிகள்

Tharun / Jul 21st 2024, 5:50 pm
image

ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் செங்கடல் ரிசார்ட் நகரமான ஈலாட்டை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைத்ததாகக் கூறுகின்றனர்.

ஏமனில் இருந்து ஏவுகணையை அதன் எல்லைக்குள் கடக்கும் முன் அதன் வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று யேமனின் ஹொடைடா துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஹூதி இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக  இத் தாக்குதல் நடைபெற்ற‌து. . குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் 80 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் யேமன் மண்ணில் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகத் தோன்றியது .

ஏமன் துறைமுக தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் ஈலாட் நகரை குறிவைத்த ஹவுதிகள் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் செங்கடல் ரிசார்ட் நகரமான ஈலாட்டை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைத்ததாகக் கூறுகின்றனர்.ஏமனில் இருந்து ஏவுகணையை அதன் எல்லைக்குள் கடக்கும் முன் அதன் வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.சனிக்கிழமையன்று யேமனின் ஹொடைடா துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஹூதி இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக  இத் தாக்குதல் நடைபெற்ற‌து. . குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் 80 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் யேமன் மண்ணில் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகத் தோன்றியது .

Advertisement

Advertisement

Advertisement