காஸ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கவும், அங்கு கொல்லப்பட்ட 26 அப்பாவி உயிர்களுக்கு நீதியை உறுதி செய்யவும் "ஒபரேஷன் சிந்தூர்" தொடங்கப்பட்டதாக இந்திய ஆயுதப்படைகளின் இரு பெண் அதிகாரிகள் Col Sofia Qureshi மற்றும் Wing Commander Vyomka Singh ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்தியா நேற்றைய தினம் இரவு பாகிஸ்தானின் மூன்று இடங்களில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருந்தது.
அதாவது பாகிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதுடன் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 3 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பெயர் ஆபிரேசன் சிந்தூர். இது எவ்வாறு நடந்தது என பாதுகாப்பு படை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
காஷ்மீரில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது, உயிரிழந்த வீரரின் அருகில் அவரின் மனைவி அமர்த்திருக்கும் புகைப்படம் யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த இளம் குடும்பப்பெண்ணின் பெயர் சிந்துர்.
அந்த வகையில் இந்த மிஷனின் பெயர் அன்று தனது கணவரால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயர். ஆபரேஷன் சிந்துர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பாடம் கற்பிப்போம் என பாக்கிஸ்தான் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பழிக்குப் பழி “ஆபரேசன் சிந்தூர்” எப்படி நடந்தது சீறிய பெண் சிங்கங்கள் காஸ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கவும், அங்கு கொல்லப்பட்ட 26 அப்பாவி உயிர்களுக்கு நீதியை உறுதி செய்யவும் "ஒபரேஷன் சிந்தூர்" தொடங்கப்பட்டதாக இந்திய ஆயுதப்படைகளின் இரு பெண் அதிகாரிகள் Col Sofia Qureshi மற்றும் Wing Commander Vyomka Singh ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். இந்தியா நேற்றைய தினம் இரவு பாகிஸ்தானின் மூன்று இடங்களில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருந்தது. அதாவது பாகிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதுடன் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.அந்தவகையில், கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 3 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பெயர் ஆபிரேசன் சிந்தூர். இது எவ்வாறு நடந்தது என பாதுகாப்பு படை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். காஷ்மீரில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது, உயிரிழந்த வீரரின் அருகில் அவரின் மனைவி அமர்த்திருக்கும் புகைப்படம் யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த இளம் குடும்பப்பெண்ணின் பெயர் சிந்துர்.அந்த வகையில் இந்த மிஷனின் பெயர் அன்று தனது கணவரால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயர். ஆபரேஷன் சிந்துர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பாடம் கற்பிப்போம் என பாக்கிஸ்தான் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.