• May 09 2024

பணவீக்கத்தை பாதியாக குறைப்பது எப்படி ? – ரிஷி சுனக் கேள்வி! samugammedia

Tamil nila / Jun 22nd 2023, 9:26 pm
image

Advertisement

பேங்க் ஆஃப் இங்கிலாந்து பணவீக்கத்தை சமாளிக்க வட்டி விகிதங்களை 5 வீதத்தால் உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனெக், பணவீக்கத்தை பாதியாகக் குறைப்பதற்கான உத்திகள் பற்றி கேட்டறிந்தார்.

பணவீக்கத்தைக் குறைப்பது கடந்த சில மாதங்களாக கடினமாக உள்ளது என்று அவர் முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பணவீக்கத்தை பாதியாக குறைப்பது எப்படி – ரிஷி சுனக் கேள்வி samugammedia பேங்க் ஆஃப் இங்கிலாந்து பணவீக்கத்தை சமாளிக்க வட்டி விகிதங்களை 5 வீதத்தால் உயர்த்தியுள்ளது.இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனெக், பணவீக்கத்தை பாதியாகக் குறைப்பதற்கான உத்திகள் பற்றி கேட்டறிந்தார்.பணவீக்கத்தைக் குறைப்பது கடந்த சில மாதங்களாக கடினமாக உள்ளது என்று அவர் முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement