இயற்கை முறையில் கருவடையாமல் இருப்பது எப்படி?

1073

இயற்கை முறையில் கருவைக் கலைக்க உதவும் பொருட்கள்

சிலர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். இருப்பினும் ஆசையின் காரணமாக எதிர்பாராதவிதமாக சிலர் கருத்தரித்துவிடுகிறார்கள். அப்படி எதிர்பாராத நேரத்தில் கருத்தரிக்கும் போது, அக்கருவை சிலர் கலைக்க முற்படுவார்கள்.

அப்படி கருவை கலைக்க நினைக்கும் போது, எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும் போது எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரியான முறையைக் கையாள வேண்டும்.

இல்லாவிட்டால், அது விபரீதமாகிவிடும். ஆகவே கருக்கலைப்பு செய்ய நினைப்போருக்கு தமிழ் போல்ட் ஸ்கை, கருக்கலைப்பிற்கு உதவும் சில இயற்கைப் பொருட்களைக் கொடுத்துள்ளது. அதுவும் வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொடுத்துள்ளது.

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம் உண்மையிலேயே வைட்டமின் சி நிறைந்த உணவுப்பொருட்கள் கருக்கலைப்பை ஏற்படுத்தும். சரி, இப்போது கருக்கலைப்பிற்கு உதவும் வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்கள் எவையென்று பார்ப்போம்.

பார்ஸ்லி
ஒரு கட்டு பார்ஸ்லி கொண்டு டீ போட்டு குடித்தால், எதிர்பாராத விதமாக உருவான கருவை கலைத்துவிடலாம். அதிலும் இதனை தினமும் ஒரு நாளைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.

பட்டை
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம்.

அன்னாசி
கர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அன்னாசிப் பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பதாலேயே தான்.

பப்பாளி
பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.

வெல்லம்
வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும்.

கரும்பு
கரும்பில் வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும்.

வேர்க்கடலை
வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.

எள்
எள்ளானது கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் வளமாக உள்ளது.

மூலிகைகள் மூலம் கருக்கலைப்பு

பென்னிராயல் (Pennyroyal), கோஹோஷ் (Cohosh), ஏஞ்செலிகா (Angelica ) போன்ற சீன மூலிகைகள் இயற்கையான கருச்சிதைவினை உண்டாக்குகின்றன. இவற்றை நீங்கள் பருகும் தேநீரில் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று தடவைக்கு மிகாமல் பருக வேண்டும். இம்முறையானது சரியான பலனைக் கொடுக்க வேண்டுமென்றால், நீங்கள் ஏழு வாரத்திற்குக் குறைவாக, கர்ப்பமாக இருக்க வேண்டும்.

இயற்கையான முறையில் கரு உண்டாக

மாதவிடாய்க்குப் பின் எப்போது பெண் கர்ப்பமடையும் வாய்ப்பை அதிகம் பெறுகிறாள்? (When does a girl get more opportunity to become pregnant after period?)

செக்ஸுக்குப் பின், ஆணின் விந்தணு குறைந்தது ஐந்து நாட்களுக்கு பெண்ணின் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பெண்களுக்கு ஓவுலேஷன் ஏற்பட்டாலும், விந்தணு கர்ப்பப்பையில் இருப்பதால் கருவுறும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது.

பெரும்பாலான பெண்களுக்கு ஓவுலேஷன், பீரியட்ஸ் ஏற்பட்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே ஏற்படுகின்றது. அதனால் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற செக்ஸ் அவர்கள் கருவுறும் வாய்ப்பை அதிகமாக்கி விடக்கூடும்.

சில பெண்களுக்கு குறைந்த கால இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. அதாவது 28 முதல் 3௦ நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. இதன்னாலேயே, புணர்ச்சி நேரத்தில் அந்தப் பெண் கருவுற வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, மாதவிடாய் முடிவடையும் காலத்தில் புணர்ச்சி செய்தால், அதன்பின் ஓவுலேஷன் விரைவாக ஏற்படுமென்றால், கருவுறும் வாய்ப்பு அதிகமாகின்றது என்று அர்த்தம். இதற்காகவே, மாத்திரைகள், ஆணுறை மற்றும் வேறு சில வழிகளை தம்பதியினர் பின்பற்றுகின்றனர்.

கருத்தரிக்கும் சாத்தியத்தை எப்படி கண்காணிப்பது? (Tracking fertility possibility)

கருமுட்டை முழுமையான வளர்ச்சியோடும் கருத்தரிக்கும் தன்மையோடும் இருக்கின்றதா என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் கருவுறும் வாய்ப்பை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதை தெரிந்து கொள்வதால், உங்களுக்கு தற்சமயம் கருவுற விருப்பமில்லை என்றாலும், அதற்கேற்றவாறு உங்கள் நாட்களை திட்டமிடலாம். எனினும், இதனை நீங்கள் புரிந்து கொள்ள பல மாதங்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சியை கண்காணித்து புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி உங்கள் கருவுறும் தன்மை / நாட்களை கண்காணிப்பது? (How to track fertile days/ possibility)

பின்வரும் முறைகள் எளிதாக மாதவிடாயை கண்காணித்து, அதன்படி கருவுறும் வாய்ப்பைத் தள்ளிப் போட உதவும்:

8 முதல் 12 மாதங்களுக்கு, எந்த நாளில் மாதவிடாய் ஏற்படுகிறது என்று குறித்துக் கொள்ளுங்கள். அதன் பின் இந்த மாதவிடாய் மொத்தம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகின்றது, அதாவது அதன் சுழற்சி நாட்களை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் நாளே உங்கள் மாதவிடாயின் முதல் நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் குறுகிய மற்றும் நீண்ட நாட்கள் அந்த மாதத்தில் எத்தனை ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.

மாதவிடாய்க்குப் பின் வளமான சாளரத்தை குறித்துக் கொண்டு அதில் இருந்து 18 நாட்களை குறுகிய சுழற்சி காலத்தில் இருந்து கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு 27 நாட்கள் குறுகிய சுழற்சி காலம் என்றால், 27ல் இருந்து 18 நாட்களை கழிக்க வேண்டும். அதன் பின் கிடைப்பது 9 நாட்கள்.

அதன் பின் சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வளமான சாளரத்தை உங்கள் நீண்ட கால மாத விடாய் சுழற்சி காலத்தில் இருந்து 11 நாட்களை கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 3௦ நாட்களில் இருந்து 11 கழித்தால், 19 நாட்கள் கிடைக்கும்.

இந்த குறுகிய மற்றும் நீண்ட கால சுழற்சிக்கு இடையில் உங்களுக்கு கிடைக்கும் நேரம் தான் வளமான சாளரம். மேலே குறிப்பிட்ட உதாரணத்தின் படி நீங்கள் கருவுறும் வாய்ப்பை தவிர்க்க திட்டமிடலாம்.

உங்கள் வேலையை எளிதாக்க இப்போது பல மொபைல் அப்பிளிகேஷன்கள் உள்ளன, இவற்றை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து இலவசமாகவும் டவுன்லோடு செய்யலாம். இதில் நீங்கள் எளிதாக உங்கள் மாதவிடாய் காலங்களை குறித்து வைத்து கணக்கிட முடியும். இதில் பல மாத தகவல்களை சேகரித்து வைக்கலாம்.

உங்கள் மாதவிடாயை நீங்கள் இத்தகைய பயன்பாடு கருவிகளை கொண்டும், உங்கள் நாட்குறிப்பில் குறித்துக் கொண்டு கணக்கிட்டாலும்.

மேலும் வேறு பல விஷயங்கள் உங்கள் கணிப்பை/கணக்கை தவறாக்கக்கூடும். குறிப்பாக, உங்கள் வேலை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், இது உங்கள் உடலைக் காலப்போக்கில் பாதிப்பதால், உங்கள் மாத விடாயும் பாதிக்கக் கூடும்.

இது மட்டுமல்லாது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உணவு பழக்கங்களும் உங்கள் மாதவிடாய் மற்றும் கருவுறும் தன்மையை பாதிக்கக்கூடும். இதனோடு சேர்த்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி போன்ற சில விஷயங்களும் ஓவுலேசன் நாளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம்.

எனவே இது போன்ற இயற்கை முறையில் நடந்து கொள்வது மிகவும் நல்லது.

https://youtube.com/watch?v=UVDrrwYs9yw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: