• Feb 28 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கான வாடகை அதிகரிப்பு?

Chithra / Jan 31st 2025, 3:37 pm
image

 

மாதிவெலயில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்காக மாதாந்தம் அறவிடப்படும் 2,000 ரூபாய் வாடகையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் அங்கத்தவர் ரவீந்திர ஜயசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். 

மாதிவெலயில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.  இதற்கான நடவடிக்கைகளை மதிப்பாய்வு திணைக்களம் மேற்கொள்ள வேண்டும். 

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கமைய வாடகையை அறவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கான வாடகை அதிகரிப்பு  மாதிவெலயில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்காக மாதாந்தம் அறவிடப்படும் 2,000 ரூபாய் வாடகையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் அங்கத்தவர் ரவீந்திர ஜயசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மாதிவெலயில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.  இதற்கான நடவடிக்கைகளை மதிப்பாய்வு திணைக்களம் மேற்கொள்ள வேண்டும். இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கமைய வாடகையை அறவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement