• May 02 2024

இந்தியாவின் அழுத்தத்தால் அவசரமாக ஒன்று கூடிய மொட்டு.! பஸில் தெரிவித்தது என்ன..?? samugammedia

Sharmi / Jun 26th 2023, 9:43 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அடுத்த மாதம் டெல்கிக்கு செல்வதற்கு முன்னரே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை கொழும்பிடமிருந்து இந்தியா எதிர்பார்ப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பசில் ராஜபக்சவுக்கும் இது தொடர்பில் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.

இதையடுத்தே பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களை பத்திரமுல்லை காரியாலயத்துக்கு அழைத்து பசில் ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளது.

அதற்கு முன்னர் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா எதிர்பார்ப்பதாக பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அழுத்தத்தால் அவசரமாக ஒன்று கூடிய மொட்டு. பஸில் தெரிவித்தது என்ன. samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அடுத்த மாதம் டெல்கிக்கு செல்வதற்கு முன்னரே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை கொழும்பிடமிருந்து இந்தியா எதிர்பார்ப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பசில் ராஜபக்சவுக்கும் இது தொடர்பில் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.இதையடுத்தே பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களை பத்திரமுல்லை காரியாலயத்துக்கு அழைத்து பசில் ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார்.மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளது. அதற்கு முன்னர் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா எதிர்பார்ப்பதாக பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement