யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ் இந்தியத் துணைத் தூதுவரால் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவ அமைப்புகளிற்கு குளிர்சாதனப் பெட்டிகள் இன்று(01) காலை வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் பாசையூர் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கர் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்பாகவும் இந்தியத் துணைத் தூதுவர் மீனவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மீனவ அமைப்புக்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகளை வழங்கிய இந்தியத் துணைத் தூதுவர்.samugammedia யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ் இந்தியத் துணைத் தூதுவரால் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவ அமைப்புகளிற்கு குளிர்சாதனப் பெட்டிகள் இன்று(01) காலை வழங்கி வைக்கப்பட்டது.யாழ் பாசையூர் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கர் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.இதன் பின்னர் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்பாகவும் இந்தியத் துணைத் தூதுவர் மீனவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.