• May 18 2024

குறையும் வட்டி விகிதங்கள்!! இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia

Chithra / Apr 3rd 2023, 10:13 pm
image

Advertisement

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறையும் வட்டி விகிதங்கள் இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement