அரசாங்கம் விவசாய உற்பத்திகளின் விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை உருவாக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வது உள்ளூர் கைத்தொழிலை அழித்துவிடும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தட்டுப்பாடு இன்றி முட்டை மற்றும் கோழி இறைச்சி வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடா அரசாங்கம் விவசாய உற்பத்திகளின் விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை உருவாக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விடயத்தினை இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எனவே அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வது உள்ளூர் கைத்தொழிலை அழித்துவிடும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தட்டுப்பாடு இன்றி முட்டை மற்றும் கோழி இறைச்சி வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.