• Jun 15 2024

ஜப்பானில் 125 ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வெப்பம்! samugammedia

Tamil nila / Oct 4th 2023, 8:11 am
image

Advertisement

ஜப்பானில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு செப்டம்பர் மாதம் அதிகூடிய வெப்பம் பதிவாகியிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

வழமைக்கு மாறாக ஜப்பானில் கடந்த செப்டம் மாதம் பதிவான வெப்பநிலை, சராசரி வெப்பநிலையை விட 2.66 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில், 1898ஆம் ஆண்டு முதல் வானிலை குறித்த தரவுகளைப் பதிவுசெய்து வருகிறோம்.

அதன்படி, 2023 செப்டம்பர் மாதத்தில்தான் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளதாக புளள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

"இந்த வெப்பநிலை இயல்பிற்கு மாறானது. இந்த வெப்பநிலை பதிவு முந்தைய அதிகப்பட்ச வெப்பநிலையையே விஞ்சிவிட்டது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு அசாதாரணமானது இல்லை" என ஜப்பானிய வானிலை நிலைய அதிகாரி மசயுகி ஹிராய் தெரிவித்தார்.

ஜப்பானில் 125 ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வெப்பம் samugammedia ஜப்பானில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு செப்டம்பர் மாதம் அதிகூடிய வெப்பம் பதிவாகியிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.வழமைக்கு மாறாக ஜப்பானில் கடந்த செப்டம் மாதம் பதிவான வெப்பநிலை, சராசரி வெப்பநிலையை விட 2.66 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.இது தொடர்பில் அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அவ்வறிக்கையில், 1898ஆம் ஆண்டு முதல் வானிலை குறித்த தரவுகளைப் பதிவுசெய்து வருகிறோம்.அதன்படி, 2023 செப்டம்பர் மாதத்தில்தான் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளதாக புளள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன."இந்த வெப்பநிலை இயல்பிற்கு மாறானது. இந்த வெப்பநிலை பதிவு முந்தைய அதிகப்பட்ச வெப்பநிலையையே விஞ்சிவிட்டது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு அசாதாரணமானது இல்லை" என ஜப்பானிய வானிலை நிலைய அதிகாரி மசயுகி ஹிராய் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement