• May 12 2024

ஆர்ஜன்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே தெரிவு! samugammedia

Tamil nila / Nov 20th 2023, 11:05 am
image

Advertisement

ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே (Javier Milei) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஆர்ஜென்டினாவில் நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி அவர் 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜேவியர் மில்லேவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்ஜன்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே தெரிவு samugammedia ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே (Javier Milei) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.ஆர்ஜென்டினாவில் நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி அவர் 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜேவியர் மில்லேவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement