• Sep 08 2024

குருந்தூர்மலையில் ஊடகவியலாருக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்; கனேடிய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டுவந்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்! samugammedia

Chithra / Jul 20th 2023, 6:57 am
image

Advertisement

கடந்த 14ஆம் திகதியன்று குருந்தூர்மலையில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிசாரால் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தார்.

இந் நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர், பொலிசாரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.


இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்று முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் அவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் பொலிசாரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில் ஏற்கனவே கடந்த 17.07.2023 திங்களன்று மனித உரிமை ஆணைக்குழுவிலும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குருந்தூர்மலையில் ஊடகவியலாருக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்; கனேடிய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டுவந்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் samugammedia கடந்த 14ஆம் திகதியன்று குருந்தூர்மலையில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிசாரால் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தார்.இந் நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர், பொலிசாரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்று முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் அவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.மேலும் பொலிசாரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில் ஏற்கனவே கடந்த 17.07.2023 திங்களன்று மனித உரிமை ஆணைக்குழுவிலும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement