• Sep 08 2024

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி...! சர்வதேச பிரமாணங்களின் அடிப்படையில் தோண்டப்படவில்லை...! சபையில் வினோ எம்.பி குற்றச்சாட்டு..!samugammedia

Sharmi / Sep 7th 2023, 3:48 pm
image

Advertisement

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகள் சர்வதேச பிரமாணங்கள் அடிப்படையில் தோண்டப்படவில்லை எனவும் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான தீர்ப்பில் தமிழர் தரப்பிற்கு, இலங்கை தொல்லியல் திணைக்களம் மீது நம்பிக்கை இல்லை என்பதை குறுந்தூர் மலை விவகாரத்திலேயே காணக்கூடியதாக இருந்தது எனவும் நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகள் சர்வதேச பிராமணங்கள் அடிப்படையில் தோண்டப்படவில்லை எனவும் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான தீர்ப்பில் தமிழர் தரப்பிற்கு, இலங்கை தொல்லியல் திணைக்களம் மீது நம்பிக்கை இல்லை என்பதை குறுந்தூர் மலை விவகாரத்திலேயே காணக்கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் பௌத்த விகாரையை அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்து இருந்த போதிலும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளரின் வேண்டுகோளின் பெயரில் விகாரை அமைக்கப்பட்டது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி. சர்வதேச பிரமாணங்களின் அடிப்படையில் தோண்டப்படவில்லை. சபையில் வினோ எம்.பி குற்றச்சாட்டு.samugammedia கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகள் சர்வதேச பிரமாணங்கள் அடிப்படையில் தோண்டப்படவில்லை எனவும் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான தீர்ப்பில் தமிழர் தரப்பிற்கு, இலங்கை தொல்லியல் திணைக்களம் மீது நம்பிக்கை இல்லை என்பதை குறுந்தூர் மலை விவகாரத்திலேயே காணக்கூடியதாக இருந்தது எனவும் நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகள் சர்வதேச பிராமணங்கள் அடிப்படையில் தோண்டப்படவில்லை எனவும் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான தீர்ப்பில் தமிழர் தரப்பிற்கு, இலங்கை தொல்லியல் திணைக்களம் மீது நம்பிக்கை இல்லை என்பதை குறுந்தூர் மலை விவகாரத்திலேயே காணக்கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் பௌத்த விகாரையை அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்து இருந்த போதிலும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளரின் வேண்டுகோளின் பெயரில் விகாரை அமைக்கப்பட்டது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement