• Apr 26 2024

முதலிடம் பிடித்தது கொட்டகலை வைத்தியசாலை!!

crownson / Dec 10th 2022, 12:57 pm
image

Advertisement

நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியசாலை தரவரிசையில் கொட்டகலை வைத்தியசாலை முதலிடத்தை பெற்றுள்ளது.

நோயாளர்களை சிறப்பாக பராமரிப்பது, நோயாளர்களுக்கு முறையான பரிசோதனைகள், சிறப்பான ஆம்புலன்ஸ் சேவை, தூய்மையை பேணியமை, ஒற்றுமையுடன் குழுவாகவும் செயற்பட்டமை போன்ற இன்னும் பல சிறப்பு அம்சங்களை பின்பற்றியமையால்  கொட்டகலை வைத்தியசாலைக்கு இந்த முதலிடம் கிடைத்துள்ளது.

அதற்கிணங்க கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இவ் வெற்றிக்கு காரணமான வைத்தியர்கள், தாதியர்கள் அதன் உத்தியோகஸ்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும் விருதுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டர்.

முதலிடம் பிடித்தது கொட்டகலை வைத்தியசாலை நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியசாலை தரவரிசையில் கொட்டகலை வைத்தியசாலை முதலிடத்தை பெற்றுள்ளது.நோயாளர்களை சிறப்பாக பராமரிப்பது, நோயாளர்களுக்கு முறையான பரிசோதனைகள், சிறப்பான ஆம்புலன்ஸ் சேவை, தூய்மையை பேணியமை, ஒற்றுமையுடன் குழுவாகவும் செயற்பட்டமை போன்ற இன்னும் பல சிறப்பு அம்சங்களை பின்பற்றியமையால்  கொட்டகலை வைத்தியசாலைக்கு இந்த முதலிடம் கிடைத்துள்ளது. அதற்கிணங்க கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இவ் வெற்றிக்கு காரணமான வைத்தியர்கள், தாதியர்கள் அதன் உத்தியோகஸ்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும் விருதுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement