• Sep 08 2024

குருந்தூர்மலை விகாரை விவகாரம்...! இரு தமிழ் எம்.பிகள் கைது...! முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு..!samugammedia

Sharmi / Sep 14th 2023, 12:35 pm
image

Advertisement

குருந்தூர்மலை விகாரையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து  பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு  எதிராக  பௌத்த பிக்குவால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



சம்பவத்தின் பின்னணி

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிசார் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






குருந்தூர்மலை விகாரை விவகாரம். இரு தமிழ் எம்.பிகள் கைது. முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு.samugammedia குருந்தூர்மலை விகாரையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து  பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு  எதிராக  பௌத்த பிக்குவால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சம்பவத்தின் பின்னணிமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிசார் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement