• Apr 01 2025

எம்பிலிப்பிட்டிய பகுதியில் சரிந்த மண்மேடு

Thansita / Mar 27th 2025, 11:06 pm
image

எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்றையதினம்  பெய்த கடும் மழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பனாமுர பொலிஸ் பிரிவில் உள்ள கெம்பனே, ஓமல்பே, கொடவெல, தாபனே, தொரப்பனே ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழை காரணமாக, மண் மேடுகள் மற்றும் மரங்கள் வீதியில் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

 இதனால் வீதித்டையும் ஏற்பட்டுள்ளது.

தொரப்பனேயிலிருந்து ஊருபொக்க செல்லும் வீதியும் கொடவெலகந்த மற்றும் கெம்பனே பகுதிகளில் தடைப்பட்டுள்ளது. இதனால் இ மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது 


எம்பிலிப்பிட்டிய பகுதியில் சரிந்த மண்மேடு எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்றையதினம்  பெய்த கடும் மழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.பனாமுர பொலிஸ் பிரிவில் உள்ள கெம்பனே, ஓமல்பே, கொடவெல, தாபனே, தொரப்பனே ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.மழை காரணமாக, மண் மேடுகள் மற்றும் மரங்கள் வீதியில் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன இதனால் வீதித்டையும் ஏற்பட்டுள்ளது.தொரப்பனேயிலிருந்து ஊருபொக்க செல்லும் வீதியும் கொடவெலகந்த மற்றும் கெம்பனே பகுதிகளில் தடைப்பட்டுள்ளது. இதனால் இ மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது 

Advertisement

Advertisement

Advertisement