ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பின் இரண்டாவது தவணையை,சர்வதேச நாணய நிதியம் அறிவித்த பின்னர் இவ்வாறு இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு வரலாறு காணாத குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் 7.8 சதவீதம் சுருங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து ,லங்கைக்கு கிடைக்கவுள்ள 600 மில்லியன் டொலர் samugammedia ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பின் இரண்டாவது தவணையை,சர்வதேச நாணய நிதியம் அறிவித்த பின்னர் இவ்வாறு இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு வரலாறு காணாத குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் 7.8 சதவீதம் சுருங்கியுள்ளது.