ஸ்மாட் தொழில் நுட்பம் மூலம் பலவகையான சாதனங்கள் இப்போது சந்தைகளில் கிடைக்கிறது.
ஸ்மாட் போன்,டப் ,லப் டொப் என அனைத்து சாதனங்களுமே இப்போது ஸ்மாட் வசதிகளுடன் வந்துள்ளது.அந்த வரிசையில் samsung galaxy book 2 – 360 என்ற லாப்டொப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் என்ன சிறப்பம்சம் என்றால் இந்த laptop ஐ tablet ஆகவும் நாம் பயன்படுத்த முடியும்.
ஆகவே இது laptop + tablet ஆக நாம் பயன்படுத்த முடியும்.Touch Screen வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது,Type C சார்ச்சர் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் 10 மணித்தியாலம் வரை இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.
தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா முதல் விற்பனை செய்யப்படும் இந்த Slim laptop 16GB RAM உடன் அட்டகாசமான டிசைனில் வெளிவந்துள்ளது.
பிற செய்திகள்
- அறுவடைக்கு தயாரான பயிர்கள் கடல்நீர் உட்புகுந்தமையால் பாதிப்பு
- சீனாவின் உதவிக் கரத்தால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
- மதுபானசாலைகளுக்கு பூட்டு!
- ஸ்பெயினில் தொடரும் எரிபொருள் நெருக்கடி!
- போரதீவுப்பற்று விவசாய காணியில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்