• Jun 18 2024

மீண்டும் பள்ளிக்கு போகலாம்.... 23 ஆண்டுகளுக்கு பின் ஒன்று கூடிய மாணவர்கள்! samugammedia

Tamil nila / Oct 16th 2023, 11:28 am
image

Advertisement

திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கா. பொ. த. உயர்தர 2000 ஆண்டு நண்பர்களால் 23 ஆண்டுகளுக்கு பின் ஒன்று கூடல்  (15) நடைபெற்றது.


பிரதம அதிதிகளாக முன்னாள் இந்துக்கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், 2000 உயர்தர நண்பார்கள் ( இந்துக்கல்லூரி, புனித சூசியப்பர் கல்லூரி, விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்), பழைய மாணவர் சங்க செயலாளர், விளையாட்டு துறை ஆசிரியர் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது தலைமை உரையினை பிரகாஸ் ஆற்றினார். கெளரவ விருந்தினர் உரை இந்துக் கல்லூரி முன்னார் அதிபர் எஸ். பத்மசீலன் அவர்கள். அதனைத் தொடர்ந்து கவிஞர் பா. ஹம்சபாலன் அவர்களால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பற்றிய கவிதை  இடம்பெற்றது. தொடர்ந்து அமரத்துவம் அடைந்த ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் ஞாபகத்தமாக மரக்கன்று நடப்பட்டது. 


கிரிக்கெட் சுற்றுப்போட்டி நான்கு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.  கிரிக்கெட் போட்டியின் இடையே நண்பர்களால் பாடல்கள் பாடப்பட்டது. இறுதியில் வெற்றி கேடயமும் விருதுகளும் வழங்கப்பட்டது.




மீண்டும் பள்ளிக்கு போகலாம். 23 ஆண்டுகளுக்கு பின் ஒன்று கூடிய மாணவர்கள் samugammedia திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கா. பொ. த. உயர்தர 2000 ஆண்டு நண்பர்களால் 23 ஆண்டுகளுக்கு பின் ஒன்று கூடல்  (15) நடைபெற்றது.பிரதம அதிதிகளாக முன்னாள் இந்துக்கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், 2000 உயர்தர நண்பார்கள் ( இந்துக்கல்லூரி, புனித சூசியப்பர் கல்லூரி, விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்), பழைய மாணவர் சங்க செயலாளர், விளையாட்டு துறை ஆசிரியர் என பலரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வின் போது தலைமை உரையினை பிரகாஸ் ஆற்றினார். கெளரவ விருந்தினர் உரை இந்துக் கல்லூரி முன்னார் அதிபர் எஸ். பத்மசீலன் அவர்கள். அதனைத் தொடர்ந்து கவிஞர் பா. ஹம்சபாலன் அவர்களால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பற்றிய கவிதை  இடம்பெற்றது. தொடர்ந்து அமரத்துவம் அடைந்த ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் ஞாபகத்தமாக மரக்கன்று நடப்பட்டது. கிரிக்கெட் சுற்றுப்போட்டி நான்கு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.  கிரிக்கெட் போட்டியின் இடையே நண்பர்களால் பாடல்கள் பாடப்பட்டது. இறுதியில் வெற்றி கேடயமும் விருதுகளும் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement