• Jan 05 2025

ஆண்டின் முதல் விண்கல் மழையை இன்று பார்க்கலாம்!

Chithra / Jan 3rd 2025, 1:17 pm
image

 

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று வெள்ளிக்கிழமை (03) இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.    

அதன்படி, வடகிழக்கு வானில் அதிகாலை ஐந்து மணி வரை இந்த விண்கல் மழையை வெற்று கண்களால் தெளிவாகக் காண முடியும் என கிஹான் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.    

இந்த விண்கல் மழையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆண்டின் முதல் விண்கல் மழையை இன்று பார்க்கலாம்  2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று வெள்ளிக்கிழமை (03) இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.    அதன்படி, வடகிழக்கு வானில் அதிகாலை ஐந்து மணி வரை இந்த விண்கல் மழையை வெற்று கண்களால் தெளிவாகக் காண முடியும் என கிஹான் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.    இந்த விண்கல் மழையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement