லிட்ரோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட வருமானத்திலிருந்து 1.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்கான காசோலை, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (26) தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
அதன்படி லிட்ரோ நிறுவனம் இதுவரையில் 3 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கியுள்ளது.
3 பில்லியன் இலாப வருமானத்தை திறைசேரிக்கு வழங்கியுள்ள லிட்ரோ நிறுவனம்.samugammedia லிட்ரோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட வருமானத்திலிருந்து 1.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்கான காசோலை, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (26) தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.அதன்படி லிட்ரோ நிறுவனம் இதுவரையில் 3 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கியுள்ளது.