• Sep 21 2024

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

Tamil nila / Jan 21st 2023, 4:11 pm
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம் பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (ஜன 21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 

இதனை தொடர்நது இன்று சனிக்கிழமை தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம் பெறும் என  தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம் பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (ஜன 21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்நது இன்று சனிக்கிழமை தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம் பெறும் என  தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement