• May 18 2024

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியம் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்! SamugamMedia

Tamil nila / Mar 12th 2023, 8:10 pm
image

Advertisement

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியம் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் SamugamMedia இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement