• Sep 08 2024

காதலியை கொன்று குளிர்சாதனப்பெட்டியில் மறைத்து வைத்த காதலன்! samugammedia

Tamil nila / Nov 19th 2023, 7:53 pm
image

Advertisement

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்  வசித்து வருபவர்   காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

குறிப்பாக  ஹெத்தேர் ஸ்சவாபி 35 வயதான இவருக்கு சாட் ஸ்டிவன்ஸ் (வயது 42) என்ற ஆண் நண்பர் இருந்துள்ளார். இவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர், இவர் மீது  கடத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.

இவருக்கும் ஹெத்தேர்-க்கும் இடையே கடத்தல்  விவகாரத்தில் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்து வந்தனர். இது குறித்து ஹெத்தேரின் தாய்க்கு தெரியவர, அவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒரு வருடம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென ஹெத்தேரை காணவில்லை, இதனால் அவரது தாய் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் கடந்த 5 மாதமாக தேடி வந்தனர். பின்னர், விசாரணையில் அவர் தனது ஆண் நண்பரின் வீடு உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தின் மெக் கென்னடி நகருக்கு குடிபெயர்ந்து வசித்து வந்துள்ளனர்.

காதலரிடம் விசாரித்த போது, காதலி தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பிறகு அவரது வீட்டை சோதனை செய்தபோது, கதவுக்கு பின்பக்கம் அறையொன்று மறைமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்குள் பிரிட்ஜை வைத்து காதலியின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஷாட் வைத்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

காதலியை கொன்று குளிர்சாதனப்பெட்டியில் மறைத்து வைத்த காதலன் samugammedia அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்  வசித்து வருபவர்   காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறிப்பாக  ஹெத்தேர் ஸ்சவாபி 35 வயதான இவருக்கு சாட் ஸ்டிவன்ஸ் (வயது 42) என்ற ஆண் நண்பர் இருந்துள்ளார். இவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர், இவர் மீது  கடத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.இவருக்கும் ஹெத்தேர்-க்கும் இடையே கடத்தல்  விவகாரத்தில் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்து வந்தனர். இது குறித்து ஹெத்தேரின் தாய்க்கு தெரியவர, அவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒரு வருடம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.இந்நிலையில், திடீரென ஹெத்தேரை காணவில்லை, இதனால் அவரது தாய் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் கடந்த 5 மாதமாக தேடி வந்தனர். பின்னர், விசாரணையில் அவர் தனது ஆண் நண்பரின் வீடு உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தின் மெக் கென்னடி நகருக்கு குடிபெயர்ந்து வசித்து வந்துள்ளனர்.காதலரிடம் விசாரித்த போது, காதலி தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பிறகு அவரது வீட்டை சோதனை செய்தபோது, கதவுக்கு பின்பக்கம் அறையொன்று மறைமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்குள் பிரிட்ஜை வைத்து காதலியின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஷாட் வைத்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement