• Sep 08 2024

நோர்வூட் தோட்ட கீழ் பிரிவில் பாரிய அளவில் அகழ்வு குழிகள்! samugammedia

Tamil nila / Aug 31st 2023, 6:21 pm
image

Advertisement

தேயிலை உற்பத்தி பாதிக்கும் அளவில் தேயிலை செடிகளை அகற்றி பாரிய அளவில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வு நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நோர்வூட் கீழ் பிரிவில் இடம் பெற்று வருகிறது என அந்த தோட்ட தொழிலாளர்கள் ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பு மேற் கொண்டு காவல் துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளனர்.


இது குறித்து தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் பெண் தொழிலாளர்கள் பணிக்கு சென்று கொழுந்து பரிக்கும் போது தவறுதலாக அகழ்ந்து உள்ள குழிகளில் விழும் பட்சத்தில் பாரிய காயங்கள் ஏற்படும் அபாயமும் மரணிக்கும் அபாயமும் உள்ளது.


சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர்கள் அகழ்ந்து உள்ள குழிகளை மூடாமல் சென்று உள்ளதே இதற்கு காரணம் ஆகும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.

உடன் கவணம் செலுத்தி அந்த குழிகளை மூட தோட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் எனவும் பாதுகாப்பு பிரிவு சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட வருவோரை கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் அத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள்.




நோர்வூட் தோட்ட கீழ் பிரிவில் பாரிய அளவில் அகழ்வு குழிகள் samugammedia தேயிலை உற்பத்தி பாதிக்கும் அளவில் தேயிலை செடிகளை அகற்றி பாரிய அளவில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வு நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நோர்வூட் கீழ் பிரிவில் இடம் பெற்று வருகிறது என அந்த தோட்ட தொழிலாளர்கள் ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பு மேற் கொண்டு காவல் துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளனர்.இது குறித்து தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் பெண் தொழிலாளர்கள் பணிக்கு சென்று கொழுந்து பரிக்கும் போது தவறுதலாக அகழ்ந்து உள்ள குழிகளில் விழும் பட்சத்தில் பாரிய காயங்கள் ஏற்படும் அபாயமும் மரணிக்கும் அபாயமும் உள்ளது.சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர்கள் அகழ்ந்து உள்ள குழிகளை மூடாமல் சென்று உள்ளதே இதற்கு காரணம் ஆகும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.உடன் கவணம் செலுத்தி அந்த குழிகளை மூட தோட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் எனவும் பாதுகாப்பு பிரிவு சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட வருவோரை கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் அத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள்.

Advertisement

Advertisement

Advertisement