• May 18 2024

சற்று முன்னர் பாசிக்குடாவில் பாரிய தீ விபத்து : கட்டுப்படுத்துவதில் சிக்கல்! samugammedia

Tamil nila / Aug 26th 2023, 10:56 pm
image

Advertisement

பாசிக்குடா அனந்தயா சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


தீயணைப்புப் பிரிவினர் தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், பாரியளவில் தீப்பரவல் காணப்படுவதால் தீயினைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.



தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சற்று முன்னர் பாசிக்குடாவில் பாரிய தீ விபத்து : கட்டுப்படுத்துவதில் சிக்கல் samugammedia பாசிக்குடா அனந்தயா சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயணைப்புப் பிரிவினர் தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், பாரியளவில் தீப்பரவல் காணப்படுவதால் தீயினைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement