• May 18 2024

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 13 பேர் படுகாயம் - 4 பேர் கவலைக்கிடம்! samugammedia

Tamil nila / Aug 26th 2023, 11:07 pm
image

Advertisement

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குறைந்தபட்சம் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தங்கோவிட்டையில் இன்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 13 பேர் படுகாயம் - 4 பேர் கவலைக்கிடம் samugammedia வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.இதில் குறைந்தபட்சம் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.தங்கோவிட்டையில் இன்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement