நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் சிறிய மழை பெய்தாலும் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்படலாமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த தகவலை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
இதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறிதளவு மழை பெய்தாலும் மண்சரிவு ஏற்படலாம் என சிரேஷ்ட ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய மண்சரிவு அபாயம். அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் சிறிய மழை பெய்தாலும் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்படலாமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறித்த தகவலை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறிதளவு மழை பெய்தாலும் மண்சரிவு ஏற்படலாம் என சிரேஷ்ட ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.