• Feb 26 2025

மித்தெனிய துப்பாக்கி சூடு; மேலும் ஒருவர் கைது!

Tharmini / Feb 26th 2025, 9:24 am
image

மித்தெனிய முத்தரப்பு கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகமுல்ல பகுதியில் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்றைய தினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொலைச் சம்பவம் தொடர்பில் உதவிய சந்தேக நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஹகுருவெல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.

மித்தெனிய துப்பாக்கி சூடு; மேலும் ஒருவர் கைது மித்தெனிய முத்தரப்பு கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.வீரகட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகமுல்ல பகுதியில் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்றைய தினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் கொலைச் சம்பவம் தொடர்பில் உதவிய சந்தேக நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஹகுருவெல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.

Advertisement

Advertisement

Advertisement