• May 18 2024

கேரள கோவிலுக்குள் புதைந்து கிடக்கும் மர்மங்கள்! நூற்றாண்டுகளாக ரகசித்தை காக்கும் முதலை!

Sharmi / Dec 10th 2022, 10:16 pm
image

Advertisement

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் அனந்தபுர ஏரிக் கோவில் பல்வேறு மர்மங்களை நூற்றாண்டு காலமாக சுமந்து வருகின்றது.

குறித்த கோவில் கும்பாலா என்ற இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.மேலும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி குடிகொண்டுள்ள பத்மநாபசுவாமி கோவிலின் மூலம் இதுவேயாகும்.

புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இதுதான்.

குறித்த  ஆலயத்தின் குளத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று குறித்த கோயிலை பாதுகாத்து வருகின்றது என்பது தான் சிறப்பு அம்சம் ஆகும்.அனந்த பத்மநாபசுவாமி குறித்த  கோயிலில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? ஏன் இந்த முதலை இந்த கோயிலை பாதுகாக்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.

ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூலவராக அனந்த பத்மநாபசுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.குறித்த கோயில் அகலமான புல்வெளிகளில் இடையில் அமர்ந்திருக்கம் செவ்வகவடிவமான ஏரியில் ஒன்றில் நடுவில் அமைந்துள்ளது.

கேரளா ஏரிக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரே கோயில் இதுவாகும்.கோவிலின் கருவறையில் அனந்தன் என்னும் பாம்பின் மேல் மகாவிஸ்ணு அமர்ந்திருக்கின்றார்.அவரை அனந்தபத்மநாதன் என்றும் அழைக்கின்றார்கள்.

வில்வ மங்கள சுவாமிகளின் முனிவருக்கு சிறுவன் வடிவில் வந்து மகாவிஷ்ணு காட்சியளித்தாகவும் கூறப்படுகின்றது.தனக்கு காட்சியளித்த இடத்தில் கோயில் எழுந்தருள வேண்டும் என மகாவிஷ்ணுவிடம் வேண்டினார் வில்வ மங்கள சுவாமிகள்.

இறைவனே அவரது வேண்டுதலை நிறைவேற்றி அங்கே கோயில் கொண்டதாக சில வரலாறுகள் கூறுகின்றன.கோவிலின் நீரியில் ஒரு முதலை வசித்து வருகின்றது.குறித்த முதலை கோவிலை பாதுகாப்பதாக மக்களிடையே நம்பிக்கை இருந்து வருகின்றது.

ஒரு முதலை இறந்தால் இன்னொரு முதலை உருவாகும்.கடந்த 150 ஆண்டுகளாக இந்த முதலை வாழ்ந்து வருகின்றது.முதலை ஆழ்வார் என்று அழைக்கப்பட்டு பவியா என்ற முதலை பகவானுக்கு இடம்பெறும் நித்திய பூஜையின் போது குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து பகவானை தரிசனம் செய்து பிரசாதம் பெற்று பலரால் பார்தது வியந்த சம்பவமாகும்.

குறித்த முதலை எந்த ஒரு உயிரினத்துக்கும் தீங்கு விளைவிப்பதில்லை.75 வயதான குறித்த முதலை ஆலயத்தின் புனிதமாகவும் அப்பகுதியின் அடையாளமாக திகந்து வருவது சிறப்பம் அம்சமாகும்.குறித்த முதலை உடல் நலக்குறைவால் இறந்தது.

கேரள கோவிலுக்குள் புதைந்து கிடக்கும் மர்மங்கள் நூற்றாண்டுகளாக ரகசித்தை காக்கும் முதலை கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் அனந்தபுர ஏரிக் கோவில் பல்வேறு மர்மங்களை நூற்றாண்டு காலமாக சுமந்து வருகின்றது.குறித்த கோவில் கும்பாலா என்ற இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.மேலும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி குடிகொண்டுள்ள பத்மநாபசுவாமி கோவிலின் மூலம் இதுவேயாகும்.புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இதுதான்.குறித்த  ஆலயத்தின் குளத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று குறித்த கோயிலை பாதுகாத்து வருகின்றது என்பது தான் சிறப்பு அம்சம் ஆகும்.அனந்த பத்மநாபசுவாமி குறித்த  கோயிலில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன ஏன் இந்த முதலை இந்த கோயிலை பாதுகாக்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூலவராக அனந்த பத்மநாபசுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.குறித்த கோயில் அகலமான புல்வெளிகளில் இடையில் அமர்ந்திருக்கம் செவ்வகவடிவமான ஏரியில் ஒன்றில் நடுவில் அமைந்துள்ளது.கேரளா ஏரிக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரே கோயில் இதுவாகும்.கோவிலின் கருவறையில் அனந்தன் என்னும் பாம்பின் மேல் மகாவிஸ்ணு அமர்ந்திருக்கின்றார்.அவரை அனந்தபத்மநாதன் என்றும் அழைக்கின்றார்கள்.வில்வ மங்கள சுவாமிகளின் முனிவருக்கு சிறுவன் வடிவில் வந்து மகாவிஷ்ணு காட்சியளித்தாகவும் கூறப்படுகின்றது.தனக்கு காட்சியளித்த இடத்தில் கோயில் எழுந்தருள வேண்டும் என மகாவிஷ்ணுவிடம் வேண்டினார் வில்வ மங்கள சுவாமிகள்.இறைவனே அவரது வேண்டுதலை நிறைவேற்றி அங்கே கோயில் கொண்டதாக சில வரலாறுகள் கூறுகின்றன.கோவிலின் நீரியில் ஒரு முதலை வசித்து வருகின்றது.குறித்த முதலை கோவிலை பாதுகாப்பதாக மக்களிடையே நம்பிக்கை இருந்து வருகின்றது.ஒரு முதலை இறந்தால் இன்னொரு முதலை உருவாகும்.கடந்த 150 ஆண்டுகளாக இந்த முதலை வாழ்ந்து வருகின்றது.முதலை ஆழ்வார் என்று அழைக்கப்பட்டு பவியா என்ற முதலை பகவானுக்கு இடம்பெறும் நித்திய பூஜையின் போது குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து பகவானை தரிசனம் செய்து பிரசாதம் பெற்று பலரால் பார்தது வியந்த சம்பவமாகும்.குறித்த முதலை எந்த ஒரு உயிரினத்துக்கும் தீங்கு விளைவிப்பதில்லை.75 வயதான குறித்த முதலை ஆலயத்தின் புனிதமாகவும் அப்பகுதியின் அடையாளமாக திகந்து வருவது சிறப்பம் அம்சமாகும்.குறித்த முதலை உடல் நலக்குறைவால் இறந்தது.

Advertisement

Advertisement

Advertisement